சந்திரயான்-3 4வது முறையாக தூரம் குறைப்பு!- இஸ்ரோ
Aug 21, 2025, 09:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்-3 4வது முறையாக தூரம் குறைப்பு!- இஸ்ரோ

Web Desk by Web Desk
Aug 16, 2023, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 4வது முறையாக தூரம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் தற்போது 153கிமீ x 163 கி.மீ என்ற அளவில் சுற்றி வருகிறது. சந்திரயான்-3 விண்கலத்தில் நாளை ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூலைப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் -3 விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடந்த, ஜூலை 14ல், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி, புவியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து சந்திரயான்- 3 விண்கலம், நிலவு சுற்று வட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்தது. இதைத் தொடர்ந்து, சந்திரயான் -3 நிலவு சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. இந்நிலையில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தில் தூரம் 4வது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டது.

இது குறித்து இஸ்ரோ தனது எக்ஸ் (டிவிட்டர்) பதிவில்,

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தில் தூரம் 4வது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் தற்போது 153கிமீ x 163 கி.மீ என்ற அளவில் சந்திரயான்-3 விண்கலம் சுற்றி வருகிறது. சந்திரயான்-3 விண்கலத்தின் ப்ராபல்ஷன் மாட்யூல் மற்றும் லேண்டர் மாட்யூல் ஆகியவை தனித்தனியே பிரித்து செயல்பட  தயாராகி வருகிறது.

Chandrayaan-3 Mission:

Today’s successful firing, needed for a short duration, has put Chandrayaan-3 into an orbit of 153 km x 163 km, as intended.

With this, the lunar bound maneuvres are completed.

It’s time for preparations as the Propulsion Module and the Lander Module… pic.twitter.com/0Iwi8GrgVR

— ISRO (@isro) August 16, 2023

 

சந்திரயான்-3 விண்கலத்தில் நாளை ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூலைப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயானின் லேண்டர் 30 கி.மீ. உயரத்துக்கு செல்லும். ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயானின் லேண்டரை நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அதன் படி, ஆகஸ்ட் 23ம் தேதி விண்கலம் சுமந்து சென்றுள்ள, ‘லேண்டர்’ எனப்படும் தரையிறங்கும் சாதனம் அதில் இருந்து நிலவில் தரையிறக்கப்பட உள்ளது. லேண்டர் சாதனத்துக்குள் உள்ள, ‘ரோவர்’ எனப்படும் வாகனம், நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்கிடையே நாளை(ஆகஸ்ட் 17) அடுத்த சுற்றுவட்டப்பாதையில் தூரம் குறைக்கும் பணி நடக்கிறது.

Tags: chandrayaan 3 latest newsISROChandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

ஃபிஃபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை இறுதிபோட்டி: முதல் முறையாக ஸ்பெயின் அணி.

Next Post

இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீப் மறைந்தார்.

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies