"ஜெய் ஸ்ரீராம்" என்றார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
Oct 3, 2025, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஜெய் ஸ்ரீராம்” என்றார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

எனது அலுவலகத்தில் எனது மேஜை மீது விநாயகர் மகிழ்ச்சியுடன் அமர்ந்துள்ளார் என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

Web Desk by Web Desk
Aug 16, 2023, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில் ராமகதை தொடர்பான உபன்யாசத்தை, ஆன்மிக தலைவரான மொராரி பாபு நிகழ்த்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டு பேசினார் .

“இந்திய சுதந்திர தினத்தன்று, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மொராரி பாபுயின் ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்றது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இங்கு பிரிட்டன் பிரதமராக வரவில்லை, ஹிந்துவாக வந்துள்ளேன். என்னை பொறுத்தவரை நம்பிக்கை மிகவும் தனிப்பட்டது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழிநடத்துகிறது.’ என்று கூறினார்.

மேலும் அவர்,”மொராரி பாபுவுக்கு பின்னால், தங்க நிறத்திலான ஹனுமன் படம் உள்ளது போல், எனது அலுவலகத்திலும் எனது மேஜை மீதும் விநாயகர் மகிழ்ச்சியுடன் அமர்ந்துள்ளார்” என்பதைப் பெருமையாக கருதுவதாக தெரிவித்தார்.

பிரிட்டன் நாட்டவராக இருப்பதையும், ஹிந்துவாக இருப்பதிலும் பெருமையாக கருதுகிறேன். சிறு வயதில் சகோதரருடன் சேர்ந்து கோயில்களுக்கு சென்றுள்ளேன். மொராரி பாபு பேசும், இராமாயணத்தையும், பகவத் கீதையையும் மற்றும் ஹனுமன் சாலீசாவையும் நினைவுகூர்ந்தார். என்னை பொறுத்தவரை, வாழ்க்கையின் சவால்களைத் தைரியத்துடன் எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி பணியாற்றவும், கடவுள் இராமர் எப்போதும் உத்வேகமாக இருப்பார் எனக் கூறினார்.

முன்னதாக தனது பேச்சைத்  தொடங்கிய போதும், நிறைவு செய்யும் போதும் ரிஷி சுனக் ‛ ஜெய் ஸ்ரீராம்’ எனக்கூறினார்.

Tags: rishi sunak interviewram ram jai raja ramrishi sunak appointed as uk prime ministerramrishi sunak latest newsjai shri raambritainram bhajanbritish prime ministerjai shri ram (lyrical)rishishri ram jai ramrishi sunak speechjai shri ram (video song)uk prime ministerjai shree raambritish prime minister rishi sunakjaibritain prime ministerbritain prime minister rishi sunakprabhas jai shri ramwho is rishi sunakjai ram shri ram jai jai ramjai shri ramrishi sunakshri ram jai ram jai jai ramrishi sunak british prime ministershri ramjai shri ram adipurushprime ministerram siya ramrishi sunak pmsiya ram jai ram jai siya ramjai shree ramrishi sunak prime ministerram dhunrishi sunak as prime ministerjai shri ram full songprime minister rishi sunakjai siya ramrishi sunak wiferam siya ram siya ram jai jai ramrishi sunak newsjai shri ram (video song) adipurushsunakjai jai ram
ShareTweetSendShare
Previous Post

மீனவர்கள் நலனில் ஊழல் திமுக அரசுக்கு அக்கறை கிடையாது!- அண்ணாமலை

Next Post

விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்பு

Related News

ஜிஎஸ்டி வரி குறைப்பு – சென்னையில் கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

குலசேகரன்பட்டினம் தசரா விழா – சூரசம்ஹாரம் கோலாகலம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  முதல் டெஸ்ட் – இந்தியா அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!

கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை – கொலம்பியாவில் ராகுல்காந்தி சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies