"உண்மையை மறைப்பதும் பின் அசிங்கப்படுவதும் திமுகவின் வாடிக்கை!" - அண்ணாமலை.
Nov 15, 2025, 09:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“உண்மையை மறைப்பதும் பின் அசிங்கப்படுவதும் திமுகவின் வாடிக்கை!” – அண்ணாமலை.

Web Desk by Web Desk
Aug 17, 2023, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உண்மைகளை வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைக்க முற்படுவதும், பின்னர் அம்பலப்பட்டு அசிங்கப்படுவதும் திமுகவின் வாடிக்கை என்பதை மீண்டும் ஒரு முறை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார் நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்  நாடாளுமன்றத்தில் குளிர்ககால கூட்டத் தொடர் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘’1989ம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆடையை கிழித்து திமுகவினர் மானபங்கம் செய்ததாக சுட்டிக்காட்டி பேசினார். இது சர்ச்சையை கிளப்பியது.

இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பதிவு செய்துள்ளார். இதனை தனது எக்ஸ் பதிவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

உண்மைகளை வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைக்க முற்படுவதும், பின்னர் அம்பலப்பட்டு அசிங்கப்படுவதும் திமுகவின் வாடிக்கை என்பதை மீண்டும் ஒரு முறை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார் நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள். https://t.co/CKFOB0xi9s

— K.Annamalai (@annamalai_k) August 17, 2023

 

Tags: annamalai bjpBJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு

Next Post

திருமலையில் 3-வது சிறுத்தை பிடிபட்டது!-வனத்துறை தகவல்.

Related News

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies