ஃபிபா ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டி: இந்தியா சவுதி அரேபியாவிடம் தோல்வி.
Sep 8, 2025, 02:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஃபிபா ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டி: இந்தியா சவுதி அரேபியாவிடம் தோல்வி.

Web Desk by Web Desk
Aug 17, 2023, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவூதி அரேபியாவுக்கு எதிரான ஆசிய 2023 ஃபிபா ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய ஆடவர் கூடைப்பந்து அணி 75-92 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டாவது தோல்வியை சந்தித்தது.

தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று வரும் பஹ்ரைன், இந்தோனேஷியாவை வீழ்த்தினால், 2024ல் திட்டமிடப்பட்டுள்ள இறுதி ஒலிம்பிக் கூடைப்பந்து தகுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும். ஆறு அணிகள் கொண்ட FIBA ​​ஒலிம்பிக் போட்டிக்கு முந்தைய தகுதிச் சுற்றுப் போட்டி ஆசியாவின் முதல் அணி மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் நேற்றுப் போட்டி நடந்தது.

முதல் இரண்டு நிமிடத்தில் இரு அணிகளும் 6 – 6 என்ற சமநிலையில் இருந்தன. சவுதி அரேபியாவின் முயற்சியால் அவர்களுக்கு தொடர்ச்சியாக 13 புள்ளிகளைப் பெற்றது, அதே நேரத்தில் இந்திய அணி திணறியது.

முதல் சுற்று முடிவில் 14-27 என்ற புள்ளியில் பின்தங்கியிருந்த இந்தியாவுக்கு இரண்டாவது சுற்றில் பின்தங்கியே இருந்தது. இறுதி முடிவில் 75-92 என்ற புள்ளியில் இந்திய அணி வெற்றியை இழந்தது.

அடுத்தப் போட்டியில் இந்தியா இன்று (17.08.2023) உள்ள பஹ்ரைனை எதிர்கொள்கிறது.

Tags: india teamindia basketballbasketballBasketball team
ShareTweetSendShare
Previous Post

இந்திய விளையாட்டுத் துறை மேம்பட, ஆஸ்திரேலியா உடன் ஒப்பந்தம்!

Next Post

ஆசிய ஹாக்கி 5வது உலகக் கோப்பை: இந்திய ஹாக்கி அணி வீரர்கள் யார்? யார் ?

Related News

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் – வைகோ நடவடிக்கை

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

பஞ்சாபில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23 மாவட்டங்கள்!

குலசேகரம் : நாராயண குருவின் 171வது ஜெயந்தி விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies