ஆசிய ஹாக்கி 5வது உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகளை அறிவிக்கப்பட்டது.
இந்த மாத இறுதியில் ஓமனில் நடைபெறவுள்ள ஆசிய ஹாக்கி 5வது உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகளை ஹாக்கி இந்தியா அமைப்பு நேற்று (16.08.2023) அறிவித்துள்ளது.
ஆண்கள் அணி பட்டியல்:
கோல்கீப்பர்: சூரஜ் கர்கேரா
டிஃபெண்டர்கள்: ஜுக்ராஜ் சிங், டிப்சன் டிர்கி, மன்ஜீத், மன்தீப் மோர் (கேப்டன்)
மிட்பீல்டர்கள்: மனிந்தர் சிங், முகமது. ரஹீல் மௌதீன் (துணை கேப்டன்)
ஃபார்வர்ட்ஸ்: பவன் ராஜ்பார், குர்ஜோத் சிங்
ஸ்டாண்ட்பைஸ்: பிரசாந்த் குமார் சவுகான், சுக்விந்தர், ஆதித்யா சிங், அருண் சஹானி
பிரசாந்த் குமார் சவுகான், சுக்விந்தர், ஆதித்யா சிங் மற்றும் அருண் சஹானி ஆகியோர் காத்திருப்பு போட்டியாளராகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
பயிற்சியாளராக ஜனார்த்தன சிபி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மகளிர் அணி பட்டியல்:
கோல்கீப்பர்: பன்சாரி சோலங்கி
டிஃபென்டர்ஸ்: அக்ஷதா அபாசோ தெகலே, மஹிமா சவுத்ரி சோனியா தேவி க்ஷேத்ரிமாயும்
மிட்பீல்டர்ஸ்: நவ்ஜோத் கவுர் (கேப்டன்), அஜ்மினா குஜூர்
ஃபார்வர்ட்ஸ்: மரியானா குஜூர், ஜோதி (துணை கேப்டன்), டிபி மோனிகா டோப்போ
ஸ்டான்ட்பைஸ்: குர்மாபு ரம்யா, நிஷிகா யாத்வ், ஆர்
இந்த பட்டியலில் குர்மாபு ரம்யா, நிஷி யாதவ், பிரியங்கா யாதவ் மற்றும் ரிதன்யா சாஹு ஆகியோர் காத்திருப்புப் போட்டியாளர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
பயிற்சியாளராக சௌந்தர்யா யெண்டலா நியமிக்கப்பட்டுள்ளார்.