என் இனிய தமிழ் மக்களே....பாரதி ராஜா கடந்து வந்த பாதை!
Sep 9, 2026, 09:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என் இனிய தமிழ் மக்களே….பாரதி ராஜா கடந்து வந்த பாதை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 10, 2026, 11:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

என் இனிய தமிழ் மக்களே…என்ற காந்த குரலுக்கு சொந்தகாரரும், இயக்குநர் இமயம் என போற்றப்படும் பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தற்போது பார்க்கலாம்.

தேனி மாவட்டம், அல்லிநகரம் ஊராட்சியில் பெரியமாத்தேவர் – மீனாட்சியம்மாள் தம்பதிக்கு 1941ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி மகனாக பாரதிராஜா பிறந்தார். படிக்கும்போதே நடிக்கும் ஆர்வம் அவருக்கு வந்ததால் நாடகங்களுக்கு கதை எழுதிய பாரதிராஜா, உதவி இயக்குநராக திரைத்துறையில் நுழைந்தார்.

1977ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ’16 வயதினிலே’ படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது பெற்ற பாரதிராஜா, ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அவரே கதாநாயகனாக அறிமுகமானார்.

கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா, கல்லுக்குள் ஈரம், மண்வாசனை உள்ளிட்ட காவியத் திரைப்படங்களையும் பாரதிராஜா இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு ராதிகா, ராதா, ரேவதி, ரஞ்சிதா போன்ற காதநாயகிகளையும், கார்த்திக், நெப்போலியன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்தினார்.
இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக 2004ஆம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதைப் பெற்றார்.

பிலிம்பேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பாரதிராஜா பெற்றுள்ளார். சகோதரியின் மகள் சந்திர லீலா என்பவரை திருமணம் கொண்ட பாரதிராஜாவுக்கு மனோஜ் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் பிறந்தனர்.

தாஜ்மகால் படத்தில் அறிமுகமாகி 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மனோஜ் பாரதிராஜா கடந்தாண்டு மார்ச் 25ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். மகன் இறந்த சோகம் மற்றும் வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜா அதிகாலை உயிரிழந்தார்.

Tags: director bharathiraja passed awaylegendary director bharathiraja16 vayathinile directorfilm director newsbharathiraja deathactor manoj bharathirajadirector bharathiraja deathdirector bharathirajatamil director bharathiraja deathbharathiraja demise
Share
Tweet
SendShare
Previous Post

அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 சேனல்கள் நீக்கம் என்ற செய்தி தவறானது – அமைச்சர் ராஜ்மோகன்

Next Post

அது எப்படி அவர்களுக்கு மட்டும் தொழில்நுட்ப பிரச்னை வரும் – அண்ணாமலை கேள்வி!

Related News

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies