உத்தராகண்ட் கனமழை: பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு!
Nov 15, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தராகண்ட் கனமழை: பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு!

Web Desk by Web Desk
Aug 17, 2023, 02:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் லக்‌ஷ்மண் ஜுலா பகுதியில் தங்கும் விடுதி ஒன்றின் இடிபாடுகளில் இருந்து 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று புதன்கிழமை மேலும் 4 உடல்களும் மீட்கப்பட்டிருப்பதாக பவுரியில் உள்ள எஸ்எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் உத்தராகண்டில் கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

பவுரி – கோட்வார் – துகாடா தேசிய நெடுஞ்சாலையில் ஆம்சூர் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைச்சரிவு காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. அதேபோல், ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை பிபால்கோடி பரேன்பானிக்கு அருகில் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு போக்குவரத்து தடைபட்டுள்ளதாக மாநில பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

Tags: heavyrain
ShareTweetSendShare
Previous Post

நிலவின் சுற்று பாதைக்குள் நுழைந்தது லூனா -25 விண்கலம்

Next Post

இமாச்சலில் கனமழை: பலி எண்ணிக்கை 71-ஆக உயர்வு

Related News

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies