மேகாலயாவின் நோங்போ நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நோங்போவின் மேற்கு-தென்மேற்கில் 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த நிலநடுக்கம் பிற்பகல் 2.36 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Earthquake of Magnitude:3.4, Occurred on 17-08-2023, 14:36:32 IST, Lat: 25.77 & Long: 91.44, Depth: 10 Km ,Location: 40km WSW of Nongpoh, Meghalaya, India for more information Download the BhooKamp App https://t.co/jzly68zJj4@Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 @KirenRijiju pic.twitter.com/fapLyXnJ4T
— National Center for Seismology (@NCS_Earthquake) August 17, 2023