‘திருச்சி,சேலம் மெட்ரோ இரயில் திட்டச் சாத்தியக் கூறு அறிக்கை இந்த மாதம்
இறுதியில், தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும்’ என, சென்னை மெட்ரோ இரயில்
நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மெட்ரோ இரயில் அதிகாரிகள் கூறுகையில் , மதுரை, கோவை
மெட்ரோ இரயிலுக்கான திட்ட அறிக்கையை அளித்துள்ளோம். இந்த அறிக்கை
மீது, தமிழக அரசு ஆய்வு நடத்தி வருகிறது. இவ்விரு மாவட்டங்களில் மெட்ரோ இரயில்
திட்டங்கள் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணி 96 சதவீதம்
முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த இரு நகரங்களிலும் தலா இரண்டு வழித்தடங்கள்
அமைகின்றன. சேலத்தில், 40 கி.மீ., திருச்சிச் யில், 38 கி.மீ., மெட்ரோ ட் ரயில் பாதை
விபரங்கள், மெட்ரோ இரயில் நிலையம் அமைய உள்ள இடங்கள் ஆகும்.