சீன எல்லைப்பகுதிகளில் உலகிலேயே உயரமான சாலை அமைக்கும் இந்தியா.
Mar 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன எல்லைப்பகுதிகளில் உலகிலேயே உயரமான சாலை அமைக்கும் இந்தியா.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 19, 2023, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் உயரமான சாலைகள், சுரங்கம் மற்றும் விமான தளம் அமைக்க இந்தியா தீவிரமாக உள்ளது.

இந்திய – சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் உலகிலேயே உயரமான சாலைகள், நீளமான சுரங்கப்பாதை மற்றும் சிறந்த இராணுவ விமான தளம் அமைக்க உள்ளது. இது குறித்து எல்லை சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி கூறியதாவது, “கடந்த 2017ம் ஆண்டு உம்லிங் லா பாஸ் உள்ள சாலையை எல்லை சாலைகள் அமைப்பு மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. இந்த சாலை உலகிலேயே மிகவும் உயரமான சாலை (19024 அடி) என்று கின்னஸ் சாதனை படைத்தது.

அந்த சாதனையை முறியடிக்கும் விதமாகக் கிழக்கு லடாக்கில் டெம்சாக் செக்டார் பகுதியில் உள்ள பக்சே- மிக் லா இடையே அமையும் சாலை, உலகின் மிக உயரமான சாலை என்ற புதிய சாதனையைப் படைக்கும்.

கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி இந்த சாலை அமைக்கும் பணியை, எல்லை சாலைகள் அமைப்பு தொடங்கியது. 19400 அடி உயரமாக அமையும் இந்த சாலை மூலம் எல்லைப்பகுதியில் சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டாலும், அப்போது ஆயுதப்படைகளை அந்த பகுதிக்குத் துரிதமாக அனுப்ப இந்த சாலை உதவும்.

மேலும், உலகின் உயரமான சுரங்கப்பாதையாக ‛சிலா சுரங்கப்பாதை அமைய இருக்கிறது. இரு வழிப்பாதையாக அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதையை, பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளார். அடுத்ததாக ஹிமாச்சல பிரதேசத்தின் மணாலியை, லடாக்கின் ஜன்ஸ்கர் வழியாக லே பகுதி வரை இணைக்கும் ஷின்கு லா சுரங்கப்பாதை அமைக்கும் பணியையும் தொடங்க உள்ளது. இது உலகின் உயரமான சுரங்கப்பாதையாக அமையும்.

மேலும், போர் விமானங்கள் வந்து செல்லும் வகையில் “நயோமா விமானப் படைத் தளம்” அமைகிறது. கிழக்கு லடாக்கிலிருந்து 30 கி.மீ., தொலைவில் அமையும் இந்த விமானப் படைத் தளம் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும்.” எனக் கூறினார்.

Tags: BROBorder Roads OrganisationLt. Gen. Rajeev ChaudharyladahLadakh border
ShareTweetSendShare
Previous Post

லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

Next Post

அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” 2 ஆம் கட்ட பாதயாத்திரை பட்டியல் .

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies