கஞ்சா கும்பல் அட்டூழியம்!.. காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்?.. பொதுமக்கள் அச்சம்!..
Mar 16, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஞ்சா கும்பல் அட்டூழியம்!.. காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்?.. பொதுமக்கள் அச்சம்!..

போதை ஆசாமிகள் காவலரைத் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 23, 2023, 11:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை காட்டுப்பாக்கம் ஜெ.ஜெ நகர் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவைப் பார்க்க ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அப்பகுதியில் கஞ்சா போதையிலிருந்த 3 பேர் பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் அந்தப் போதை கும்பல் திருமாவளவன் என்பவரிடம் பணம் கேட்டபோது, தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி , சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்ததின் பேரில் வந்த காவலர் சரவணன் பணம் கேட்டு மிரட்டியவர்களை விசாரித்துள்ளார்.

அப்போது, கஞ்சா போதையிலிருந்த அந்த நபர்கள் காவலரைத்  தாக்க உள்ளனர்  பின்னர் காவலரை நோக்கி கத்தியுடன் துரத்தியபோது அதிர்ச்சியடைந்த காவலர்  தப்பித்தால் போதுமென ஓடினார். இதனைப் பார்த்த பொதுமக்கள் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்த காணொலி தற்போது இணையத்தில் வெளியாகி பொது  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

நிலவை வென்று விட்டோம்: பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

கண்ணா 2 லட்டு திங்க ஆசையா? குஷியில் 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்கள் – என்ன காரணம்?

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies