வடகொரியாவின் இரண்டாவது உளவுச் செயற்கைக் கோளும் தோல்வி.
Oct 6, 2025, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடகொரியாவின் இரண்டாவது உளவுச் செயற்கைக் கோளும் தோல்வி.

Web Desk by Web Desk
Aug 24, 2023, 07:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வட கொரியாவின் உளவுச் செயற்கைக்கோளான மல்லிஜியாங்-1 சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான இரண்டாவது முயற்சி தோல்வி அடைந்ததாக வட கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து தனது முதல் உளவு செயற்கைக்கோளை வட கொரியாவின் விண்வெளி மையம் (NADA) ஏவியது. ஆனால் தனது இலக்கை அடையவில்லை. அதில் உள்ள முக்கிய காரணங்கள் கண்டறிந்து இரண்டாவது முறையாக சோலிமா -1 என்ற ஏவுகணை மூலம் மல்லிஜியாங் -1 என்ற உளவு செயற்கைக்கோளை வட கொரியா விண்ணுக்கு ஏவியது.

செயற்கைக்கோளை ஏற்றிச் சென்ற ஏவுகணை அதன் இரண்டாம்-நிலை இயந்திரத்தின் உந்துவிசையை இழந்தது. அதனால் ஏவுகணைக்கு  முழுவதுமாக கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதனால் இரண்டாவது உளவுச் செயற்கைக் கோளும் தோல்விஅடைந்தது.

மீண்டும் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக உளவுச் செயற்கைக்கோள் அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வடகொரியா உளவு செயற்கைக் கோள் ஏவியதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

மழை காரணமாக 8 விமானங்கள் தாமதம் – பயணிகள் அவதி!

Next Post

சந்திரயான்-3: மம்தா பானர்ஜி கருத்துக்குப் பலரும் கிண்டல் !

Related News

சேலம் : மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

முன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தவெக நிர்வாகிகள் மனு!

6 மாதமாக வி.கே.சசிகலாவின் வீட்டை உளவு பார்த்த மர்ம நபர்!

ஜம்மு-காஷ்மீரில் ஆட்டோ ரிக்ஷாவை தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள்!

கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான லடாக்கில் சாலை அமைத்து இந்திய ராணுவம் உலக சாதனை!

திருச்சி : இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஹோல்கர் ரூனே!

கன்னியாகுமரி : உலக நன்மைக்காக 10 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – முதற்கட்ட விசாரணையை தொடங்கிய ஐஜி அஸ்ரா கார்க்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் பூஜை – விசுவ இந்து பரிஷத்

கன்னியாகுமரி : வெகுவிமரிசையாக நடைபெற்ற சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாகத் திரும்பும் நிகழ்வு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு!

அமெரிக்கா : குடியேற்ற கொள்கை போராட்டத்தில் பெண் சுட்டுக்கொலை!

ஜெய்ப்பூர் : அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 8 நோயாளிகள் உயிரிழப்பு!

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை மிஸ் செய்கிறோம் – ஜடேஜா

கிருஷ்ணகிரி : மேற்கொள்ளப்படாத மழைநீர் வடிகால் பணிகள் – ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies