தேசிய உணர்வைத் தூண்டும் திரைப்படங்களுக்கு விருது : அண்ணாமலை வாழ்த்து!
May 20, 2025, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய உணர்வைத் தூண்டும் திரைப்படங்களுக்கு விருது : அண்ணாமலை வாழ்த்து!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியத் திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் நேற்று மத்திய அரசு வெளியிட்டது. 69-ஆவது தேசிய திரைப்பட விருதில், சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை ‘கடைசி விவசாயி’ பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்திற்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Congratulations, Thiru @ActorMadhavan avl, for bagging the National Award for the best feature film for ‘Rocketry: The Nambi Effect’.

While India is exhilarated by the victory of Chandraayan-3, this comes as a boost to our Nationalistic spirits.

Hats off to you and your team. pic.twitter.com/xe8bRlAUrE

— K.Annamalai (@annamalai_k) August 24, 2023

 

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்துக்காக சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் மாதவனுக்கு வாழ்த்துகள். சந்திராயன்-3 இன் வெற்றியால் இந்தியா உற்சாகமடைந்துள்ள நிலையில், இது நமது தேசிய உணர்வுகளுக்கு ஊக்கமளிக்கிறது. உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

 

2021 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதுக்கு, நடிகர் விஜயசேதுபதி நடித்த கடைசி விவசாயி படம் தேர்வாகியுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப, விவசாயத்தின் மேன்மை பேசும் தமிழ்த் திரைப்படம், தேசிய அளவிலான அங்கீகாரம் பெற்றது நம் அனைவருக்கும் பெருமை அளிப்பதாகும்.

2021 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதுக்கு, நடிகர் திரு @VijaySethuOffl அவர்கள் நடித்த #கடைசி_விவசாயி படம் தேர்வாகியுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப, விவசாயத்தின் மேன்மை பேசும் தமிழ்த்… pic.twitter.com/WfRUrNLHvJ

— K.Annamalai (@annamalai_k) August 24, 2023

தேசிய விருது நடுவர்களின் சிறப்புக் குறிப்பில் இடம்பெற்ற கடைசி விவசாயி ஐயா நல்லாண்டி அவர்கள் பெயரும், நெடுங்காலம் நிலைத்திருக்கும்.

விவசாயம் எனும் உன்னதமான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்து, சிறப்பானதொரு திரைப்படம் தந்த இயக்குநர் M. மணிகண்டன் அவர்களுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags: national awardbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

Next Post

“காலிஸ்தான் ஜிந்தாபாத்” ரஞ்சித் சிங் நீதாவுக்குத் தேசியப்  புலனாய்வு முகமை நீதிமன்றம் சம்மன்!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies