ஆப்கானிஸ்தானில் பெண்கள் தேசிய பூங்காவிற்குச் செல்லத் தடை!
Oct 10, 2026, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் தேசிய பூங்காவிற்குச் செல்லத் தடை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 07:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் உள்ள குளியலறைகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பூங்காக்கள் உட்பட பல இடங்களுக்குப பெண்கள் செல்வது தடை செய்யப்பட்டது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்கள் தலைமைப் பதவிகள் வகிக்கத் தடை, உயர்கல்வி படிக்கத் தடை, ஆண் துணை இல்லாவிட்டால் வெளியில்  பயணம் செய்வதற்குத் தடை, பொது இடங்களில் உள்ள குளியலறைகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பூங்காக்கள் உட்பட பல இடங்களுக்குப பெண்கள் செல்வது தடை செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது பாமியன் மாகாணத்தில் உள்ள பிரபலமான பேண்ட்-இ-அமிர் தேசிய பூங்காவுக்குச் செல்வதற்கும் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்குச் செல்லும் பெண்கள் சரியாக ஹிஜாப் அணிவதில்லை என்று ஆப்கானிஸ்தானின் அமைச்சர் முகமது காலித் ஹனாபி குற்றம் சாட்டியுள்ளார்.

சுற்றிப் பார்ப்பது பெண்களுக்கு அவசியமில்லை என்று கூறி, இதற்குத் தீர்வுக் காணாத வரை பெண்கள் அந்த பூங்காவிற்குச் செல்வதைத் தடை செய்யும்படி, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் பேண்ட்-இ-அமிர் பூங்காவிற்குப் பெண்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது

Tags: Afghanistan parkAfghanistanTaliban
Share
Tweet
SendShare
Previous Post

ஜப்பானின் “ஸ்லிம்” விண்கலம் நிறுத்தி வைப்பு!

Next Post

இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற தேவி ஸ்ரீபிரசாத்!

Related News

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies