ஓணம் பண்டிகை – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
Jan 24, 2026, 01:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓணம் பண்டிகை – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Aug 29, 2023, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். இன்று மிக விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள் எனப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், “அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்க்கை சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும், இணையற்ற மகிழ்ச்சியாகவும் மற்றும் மகத்தான செழிப்புடனும் அமையட்டும. கடந்த பல ஆண்டுகளாக, ஓணம் பண்டிகை உலகளாவியத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது கேரளாவின் வலுவான கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Onam greetings to everyone! May your lives be showered with good health, unparalleled joy and immense prosperity. Over the last many years, Onam has become a global festival and it beautifully showcases the vibrant culture of Kerala.

— Narendra Modi (@narendramodi) August 29, 2023

ഏവർക്കും ഓണാശംസകൾ! നിങ്ങളുടെ ജീവിതത്തിൽ നല്ല ആരോഗ്യം, സമാനതകളില്ലാത്ത സന്തോഷം, അപാരമായ സമൃദ്ധി എന്നിവ വർഷിക്കട്ടെ. കഴിഞ്ഞ കുറേ വർഷങ്ങളായി ഓണം ഒരു ആഗോള ഉത്സവമായി മാറി, അത് കേരളത്തിന്റെ ഊർജ്ജസ്വലമായ സംസ്കാരത്തെ മനോഹരമായി പ്രദർശിപ്പിക്കുന്നു.

— Narendra Modi (@narendramodi) August 29, 2023

 

ஓணம் பண்டிகை – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

ஓணம் திருநாளில், நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், “ஓணம் திருநாளில், நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். மகாபலி நமக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள்புரியட்டும்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பதிவிட்டுள்ளார்.

#ஓணம் திருநாளில், நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். மகாபலி நமக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள்புரியட்டும் – ஆளுநர் ரவி#ஓணம்நல்வாழ்த்துக்கள் #ஒரேபாரதம்உன்னதபாரதம் pic.twitter.com/TzjGAmS73F

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 28, 2023

Tags: PM Modigovernor ravipm modi wishonam wish
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகளுடன் முதல் ஓணம் கொண்டாடிய நயன்தாரா !

Next Post

சென்னையில் விடிய விடிய கனமழை!

Related News

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

“குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி மதுபானம் விற்பதாக குற்றச்சாட்டு!

பனிப்பொழிவுக்கு மத்தியில் பயணித்த வந்தே பாரத் ரயில் – வீடியோவை பகிர்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

டைட்டானிக் சாதனையை முறியடித்த சின்னர்ஸ் திரைப்படம்!

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜப்பான் பிரதமர்!

கேரள சட்டப்பேரவை தேர்தல் – ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்!

நெட் ஃபிக்ஸால் தென்கொரியாவில் எகிறிய நூடுல்ஸ் ஏற்றுமதி!

காசா அமைதி வாரியத்தில் சேர 22 நாடுகள் டிரம்ப் முன்னிலையில் சம்மதம்!

திடீரென தீப்பற்றி எரிந்த ஓலா இ-ஸ்கூட்டர் – உயிர் தப்பிய தந்தை, மகன்

ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 15 பேர் சுட்டுக்கொலை!

பட்டப்பகலில் இளைஞரை கடத்தி சென்ற கும்பல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies