தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
On National Sports Day, my greetings to all sportspersons. India is proud of their contributions to the nation. I pay homage to Major Dhyan Chand Ji as well on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) August 29, 2023
இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் பதிவில், “தேசிய விளையாட்டு தினத்தில், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். தேசத்திற்கு அவர்கள் செய்த பங்களிப்பிற்காக இந்தியா பெருமை கொள்கிறது. மேஜர் தியான் சந்த் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.