ரக்ஷா பந்தன்: முத்தமிட்ட குழந்தை... மகிழ்ந்த பிரதமர்!
Mar 15, 2026, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரக்ஷா பந்தன்: முத்தமிட்ட குழந்தை… மகிழ்ந்த பிரதமர்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி, டெல்லியிலுள்ள பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குழந்தைகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர். அப்போது, ஒரு குழந்தை முத்தமிட, பிரதமர் மோடி குனிந்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

ரக்ஷாபந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ரக்ஷாபந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள். சமையல் எரிவாயு விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இதுவே என் விருப்பம்” என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை டெல்லியிலுள்ளப் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பள்ளிக் குழந்தைகளும், ஆசிரியைகளும் பிரதமருக்கு ஆர்வமுடன் ராக்கிக் கயிறு கட்டி மகிழ்ந்தனர். சில குழந்தைகள் பிரதமர் மோடியின் உருவம் பொறித்த ராக்கிக் கயிறுகளை கட்டினர். இதைக் கண்டு பிரதமர் மோடி நெகிழ்ந்தார். அப்போது, ஒரு குழந்தைப் பிரதமருக்கு முத்தமிட வரவே, குனிந்து மகிழ்ச்சியுடன் முத்தத்தை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். பின்னர், குழந்தைகளின் பெயர்களை தனித்தனியாகக்  பிரதமர் கேட்டு தெரிந்துகொண்டார். தொடர்ந்து, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுடன் சேர்ந்து பிரதமர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த படத்தையும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதேபோல, ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவப் படையினருக்கு பள்ளிக் குழந்தைகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.

Tags: PM Modipm modi latest news
ShareTweetSendShare
Previous Post

வரலாற்று நிகழ்வை நேரில் பார்க்க ஆசையா! – இஸ்ரோ அரிய வாய்ப்பு!

Next Post

ரக்ஷா பந்தன் – குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வாழ்த்து!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies