இந்தியாவின் சவாலுக்குத் தயார் !-பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சவால்.
Nov 15, 2025, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் சவாலுக்குத் தயார் !-பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சவால்.

Web Desk by Web Desk
Aug 31, 2023, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்  பெற்றுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வரும் சனிக்கிழமை இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், “இந்தப் போட்டியின் மூலம் எங்களுடைய அணி வீரர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. நாங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் 100% எங்களுடைய பங்களிப்பைக் கொடுப்போம். இந்தியாவுக்கு எதிராகவும் இதே போல் செயல்படுவோம் என நம்புகிறேன். இந்தியாவின் சவாலுக்குத் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “நேபாளத்துக்கு எதிராக முதலில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். அதற்குக் காரணம் பந்து பேட்டிற்கு சரியாக வரவில்லை. எனவே நானும் ரிஸ்வானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முற்பட்டோம். சில சமயம் ரிஸ்வான் எனக்கு நம்பிக்கை கொடுப்பார். சிலமுறை நான் அவருக்கு நம்பிக்கை அளிப்பேன். இந்தப் போட்டியில் இப்திகார் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்துள்ளார். நான் அவரிடம் உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறினேன். அவர் இரண்டு மூன்று பவுண்டரிகள் அடித்த பிறகு களத்தில் இயல்பாக இருந்தார். எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்களும் வேகப்பந்துவீச்சாளர்களும் நன்றாக பந்து வீசினார்கள்” என்று பாபர் அசாம் கூறினார்.

ஆசியக் கோப்பையில் எந்தப் பயிற்சி ஆட்டமும் இல்லாமல் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியிலே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணி நேபாளத்தை எதிர்கொண்டு பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல பயிற்சியை எடுத்துவிட்டது.

இந்நிலையில், இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை காண்பித்து வெற்றி வாகை சூடுவார்கள் என்பதே இந்திய இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Asia cup cricket 2023criket indiacricket pakistan
ShareTweetSendShare
Previous Post

வாழை மரங்கள் முறிந்து சேதம்!

Next Post

ஜி20 ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

Related News

ஷென்சோ – 21 விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்!

தாய்லாந்தில் மதிய நேர மதுபான விற்பனைக்கான தடைக்கு விலக்கு!

மகனை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கடலூர் : சுடுகாட்டிற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து மறியல்!

சென்னை : கான்கிரீட் மூடியை அமைத்து கால்வாய் கட்டியதாக கணக்கு!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது – பாஜக பொருளாதார பிரிவின் மாநில அமைப்பாளர் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் : அமைச்சர் வருகையை ஒட்டி கழிவுநீர் வாய்க்காலை துணியை வைத்து மறைத்த அவலம்!

கூடங்குளம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து : 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

இலங்கை : முதலையிடம் சிக்கிய குட்டியைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கி போராடிய தாய் யானை!

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் – தலைவர்கள் மரியாதை!

காஞ்சிபுரம் : கவுன்சிலர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு!

வைகை அணையின் நீர்மட்டம் குறைவு- விவசாயிகள் வேதனை!

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் வேல் பூஜை!

மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!

ராமநாதபுரம் : சர்வர் கோளாறு – பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies