மாதம் 1,000 புதிய உறுப்பினர்கள் – புதிய பாதையில் பாஜக!
Oct 17, 2026, 11:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாதம் 1,000 புதிய உறுப்பினர்கள் – புதிய பாதையில் பாஜக!

Murugesan M by Murugesan M
Aug 31, 2023, 07:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அகில இந்திய அளவில் பாஜக மிகவும் வலிமையாக உள்ள நிலையில், தமிழகத்திலும் பாஜகவை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில், பாஜகவை எழுச்சி பெறவைக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற முதற்கட்ட யாத்திரையை நிறைவு செய்தார். 2-ம் கட்ட யாத்திரையை தென்காசியில் வரும் 4-ம் தேதி தொடங்க உள்ளார்.

இந்த நிலையில், தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பாஜகவைச் சேர்ந்த 28 பிரிவு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது, ஒவ்வொரு அணி நிர்வாகிகளும், மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, புதிய கல்விக் கொள்கையை எடுத்துச் சொல்லுதல் மற்றும் சுற்றுச்சூழல் அணியினர் தூய்மைப் பணியில் ஈடுபடலாம் என்றும், மருத்துவ அணி சார்பில், இரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் உள்ளிட்டவை நடத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

குறிப்பாக, ஒவ்வொரு அணியினரும், மாதம் ஆயிரம் புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன் மற்றும் வி.பி. துரைசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் பாஜகவின் 7 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று, பாஜகவில் உள்ள 28 பிரிவுகளில் உள்ள நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

Tags: bjpTamilNadu Bjp
Share
Tweet
SendShare
Previous Post

“மக்களுக்காக, மக்களால் என்ற ஜனநாயக கோட்பாட்டை பிறழாமல் பின்பற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி”!

Next Post

எக்ஸில் வரவிருக்கும் புதிய அப்டேட்!

Related News

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies