அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் எனத் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
உலகெங்கும் உள்ள சாதனையாளர்களை உருவாக்கியதில் பெரும் பங்கு, ஆசிரியர்களைச் சேரும். குருவாக வழிகாட்டி, மாணவர்களுக்கு உத்வேகம் கொடுத்து, அவர்கள் கனவுகளை நிறைவேற்ற உற்ற தூண்டுகோலாக இருக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு, எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.… pic.twitter.com/YWUIo4nIIZ
— K.Annamalai (@annamalai_k) September 5, 2023
உலகெங்கும் உள்ள சாதனையாளர்களை உருவாக்கியதில் பெரும் பங்கு, ஆசிரியர்களைச் சேரும். குருவாக வழிகாட்டி, மாணவர்களுக்கு உத்வேகம் கொடுத்து, அவர்கள் கனவுகளை நிறைவேற்ற உற்ற தூண்டுகோலாக இருக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு, எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனிப்பட்ட முறையில், எனது வாழ்க்கையைச் செம்மைப்படுத்திய அனைத்து ஆசிரியர்களின் வழிகாட்டுதலுக்கும் ஆதரவிற்கும் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.