உதயநிதி மீது மும்பையில் வழக்கு!
Mar 15, 2026, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதி மீது மும்பையில் வழக்கு!

சனாதனம் குறித்த சர்ச்சைப் பேச்சால் நடவடிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 13, 2023, 08:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மும்பையிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் சமீபத்தில் இடதுசாரி அமைப்பு நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய, தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், தி.மு.க. அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,  சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இது நாட்டிலுள்ள ஒட்டுமொத்த இந்துக்கள் மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உதயநிதிக்கு கருத்துக்கு உலகம் முழுவதிலுமுள்ள இந்துக்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் ஒருவர், சனாதனத்தை இழிவாகப் பேசிய உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தார். மேலும், அம்மாநிலத்தின் ராம்பூர் காவல் நிலையத்தில் இந்து வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் பேரில், உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தவிர, உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, முக்கியப் பிரமுகர்கள் பலரும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர்.

இந்த நிலையில், சனாதன சர்ச்சை விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்திலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையிலுள்ள மிரா சாலை காவல் நிலையத்தில், இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்குவது,  மத நம்பிக்கையினை புண்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Tags: policesanatan dharmaUdayanithiMaharastra stateFIR
ShareTweetSendShare
Previous Post

விஷவாயு தாக்கி பலி: முதலிடத்தில் தமிழகம்!

Next Post

உலக ஹிந்தி தினம் : செப்டம்பர் 14!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies