ஆதித்யா எல்-1: 4-வது முறையாக உயரம் அதிகரப்பு!
Aug 15, 2025, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதித்யா எல்-1: 4-வது முறையாக உயரம் அதிகரப்பு!

செப்டம்பர் 19-ம் தேதி அடுத்த சுற்றுவட்டப் பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் இஸ்ரோ அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 15, 2023, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், வெற்றிகரமாக 4-வது முறை புவி சுற்று வட்டப் பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சூட்டோடு சூடாக, சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டிருந்த ஆதித்யா எல்-1 விண்கலத்தை செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி காலை 11.50 மணியளவில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம், ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை நோக்கி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது புவி சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் சுற்று வட்டப் பாதையின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விண்கலம் 4 மாதங்கள் பயணித்து ஜனவரி மாதம் 4-ம் தேதி, அதன் இலக்கான லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்-1 என்ற இடத்தில் நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சூழலில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்று வட்டப் பாதை 4-வது முறையாக மீண்டும் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 19-ம் தேதி அடுத்த சுற்று வட்டப் பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

Tags: successfully undergoesISROAditya L-1SOLAR MISSIONfourth earth bound manoeuvre
ShareTweetSendShare
Previous Post

இந்து அமைப்பினர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!

Next Post

திப்பு சுல்தான் போன்றவர்களின் படையெடுப்பில் அழிக்கமுடியாத சனாதன தர்மத்தைத் திமுக அழித்து விடுமா?- அண்ணாமலை கேள்வி !

Related News

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

சிரியாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!

ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல்!

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies