ஆன்மிகம் மற்றும் சமூக சேவை மூலம் மக்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்தவர் பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
पंडित श्रीराम शर्मा आचार्य जी की जयंती पर उन्हें शत-शत नमन।
श्रीराम शर्मा जी ने गायत्री साधना के सिद्धांतों को जनमानस तक सरलता से पहुँचाने का भगीरथ कार्य किया। आध्यात्मिकता व समाज सेवा से लोगों के जीवन में सकारात्मक परिवर्तन लाने वाले उनके कार्य हमें सदैव समरसता का पाठ पढ़ाएंगे। pic.twitter.com/E3E8Us5azd
— Amit Shah (@AmitShah) September 20, 2023
பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யாவின் பிறந்தநாளில் அவருக்கு எனது வணக்கங்கள்.
ஸ்ரீ ராம் சர்மா ஜி காயத்ரி சனாதனக் கொள்கைகளை வெகுஜனங்களுக்கு எளிதில் சென்றடையச் செய்வதில் ஒரு சிறந்த வேலையைச் செய்தவர். ஆன்மிகம் மற்றும் சமூக சேவை மூலம் மக்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும் அவரது பணி எப்போதும் நமக்கு நல்லிணக்க பாடத்தை கற்றுத்தரும், எனத் தனது எக்ஸ் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.