இந்திய உணவகத்துக்கு இங்கிலாந்தில் உயரிய விருது!
Mar 15, 2026, 04:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய உணவகத்துக்கு இங்கிலாந்தில் உயரிய விருது!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 28, 2023, 10:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலண்டனில் இயங்கி வரும் ‘சட்னி மேரி’ என்ற இந்திய உணவகம் இந்த ஆண்டின் சிறந்த உணவகம் என்ற விருதைப் பெற்றது. 33 ஆண்டுகள் பழமையான இந்த உணவகம் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல பிரபலங்களின் விருப்பமான உணவகமாக அறியப்படுகிறது.

இங்கிலாந்தில் சிறப்பாகச் செயல்படும் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் மசாஜ் சென்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு ‘ஏஏ விருந்தோம்பல் விருதுகள்’ என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தனியார் அமைப்பால் வழங்கப்படும் இந்த விருது அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது. தலைநகர் இலண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இலண்டனில் இயங்கி வரும் ‘சட்னி மேரி’ என்ற உணவகத்துக்கு, இந்த ஆண்டின் சிறந்த உணவகம் என்ற விருது வழங்கப்பட்டது.

இந்த உணவகம் 1990-ஆம் ஆண்டு இலண்டனில் உள்ள செல்சியாவில், சகோதரிகள் கேமல்லியா, நமிதா பஞ்சாபி மற்றும் நமிதாவின் கணவர் ரஞ்சித் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இதன் கவர்ச்சியான உட்புற வடிவமைப்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் கலை மரபுகளைப் பிரதிபலிக்கிறது.

இந்த உணவகம் திறமையான சமையல்காரர்களைக் கொண்டு, இந்தியாவின் சுவையான, தற்கால மற்றும் புதுமையான உணவுகளை வழங்குகிறது. மேலும், அற்புதமான விருந்தோம்பல் மற்றும் சிறந்த சேவையை வழங்குகிறது. 33 ஆண்டுகள் பழமையான இந்த உணவகம், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல பிரபலங்களின் விருப்பமான உணவகமாக அறியப்படுகிறது.

Tags: LONDON COUSINECHTUNEY MARY
ShareTweetSendShare
Previous Post

பழமை வாய்ந்த துலாக்கல் கண்டுபிடிப்பு!

Next Post

மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா சாதனை

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies