மகளிர் இடஓதுக்கீடு: காங்கிரஸ் ஏன் செய்யவில்லை? - பாஜக சரமாரிக் கேள்வி
Jan 14, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் இடஓதுக்கீடு: காங்கிரஸ் ஏன் செய்யவில்லை? – பாஜக சரமாரிக் கேள்வி

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் இடஓதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஏன் மசோதாவை தாக்கல் செய்ய முன்வரவில்லை என பாஜக செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா, பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் உரிமை அளித்தல் என எதையும் காங்கிரஸ் அரசு கடுகு அளவும் செய்யவில்லை. அப்படி இருக்கையில், பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியும், ப.சிதம்பரமும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர். இப்போது, காங்கிரஸ் என்ற கட்சியையே மறந்துவிட்டனர்.

கடந்த 2010-ம் ஆண்டு பாஜக ஆதரவோடு ராஜ்ய சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. மகளிர்மேல் காங்கிரஸ் கட்சிக்கு உண்மையான அக்கரை இருந்தால், அவர்கள் அதை லோக்சபாவில் நிறைவேற்றி இருக்கலாமே. ஏன் தடுத்தார்கள். சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, காங்கிரஸ் அதைச் செய்யவில்லை.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக கொண்டு வந்தபோது, அதை ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்பி மசோதாவைக் கிழித்து எரிந்தார்.

பிரதமர் மோடி பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால்தான், அவர் சொன்னதைச் செய்துள்ளார். ஆனால், இந்தியா கூட்டணி பெண்களை அவமதிக்கிறது என்றார்.

Tags: bjpwomen reservation
ShareTweetSendShare
Previous Post

கீழடி: 9-ஆம் கட்ட அகழாய்வு பணி இன்றுடன் நிறைவு!

Next Post

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வணங்குவது ஏன்?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies