ஆதித்யா எல்-1 9.2 லட்சம் கிலோமீட்டரை கடந்து சாதனை!
Aug 18, 2025, 05:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 ஆதித்யா எல்-1 9.2 லட்சம் கிலோமீட்டரை கடந்து சாதனை!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 08:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியன் ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியின் ஈர்ப்பு மண்டலத்தை கடந்து 9.2 லட்சம் கிலோமீட்டரை கடந்து லாக்ரேஞ்ச் எல் 1 புள்ளியை நோக்கி பயணித்து வருகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 2ம் தேதி காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரகமாக செத்தப்பட்டது.

Aditya-L1 Mission:

🔸The spacecraft has travelled beyond a distance of 9.2 lakh kilometres from Earth, successfully escaping the sphere of Earth's influence. It is now navigating its path towards the Sun-Earth Lagrange Point 1 (L1).

🔸This is the second time in succession that…

— ISRO (@isro) September 30, 2023

அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் பிஎஸ்எல்வி – சி57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இந்த விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 புள்ளியில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்படவேண்டும். இதற்காக விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை படிப்படியாக 5 நிலைகளில்  உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்த இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பூமியில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் 9.2 கிலோமீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்துள்ளது.

பூமியின் ஈர்ப்பு மண்டல பகுதியை விட்டு வெளியேறியுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லாக்ரேஞ்ச் எல்1 புள்ளியை நோக்கி பயணித்து வருகிறது. பூமியின் ஈர்ப்பு மண்டல பகுதியை இஸ்ரோவின் ஆய்வுக்கலம் தாண்டுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு செவ்வாய் கோள் ஆய்வுக்கான ஆர்பிட்டர் பூமியின் ஈர்ப்பு மண்டலத்தை கடந்து சென்றிருந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாக்ரேஞ்ச் எல்1 புள்ளியை நெருங்கியதும் ஆதித்யா எல் -1 விண்கலத்தில் உள்ள 7 கருவிகள் சூரியனின் மேற்வளிமண்டலம், வெளிப்புற அடுக்கு குறித்த ஆய்வுகளை  மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: ISROaadithya 1 one
ShareTweetSendShare
Previous Post

ஆன்லைன் கேமிங்கிற்கு 28% ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது!

Next Post

குடியரசுத் தலைவர் முர்மு, காந்தி ஜெயந்தி வாழ்த்து!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies