ஆன்லைன் கேமிங்கிற்கு 28% ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது!
Jul 23, 2026, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்லைன் கேமிங்கிற்கு 28% ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது!

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 08:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆன்லைன் கேமிங்கிற்கு 28% ஜிஎஸ்டி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆன்லைன் கேமிங், பந்தயம், சூதாட்ட விடுதிகள், சூதாட்டம், குதிரை பந்தயம் மற்றும் லாட்டரி போன்றவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் கவுன்சில் கூட்டத்தில் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது.  ஆன்லைன் கேமிங், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு வரி விதிப்பதற்குத் தேவையான தொடர்புடைய சட்டங்களைத் திருத்துவதற்கான, செயல்முறையை விரைவுபடுத்த கவுன்சில் தீர்மானித்தது.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழில், ஆன்லைன் கேமிங், பந்தயம், சூதாட்ட விடுதிகள், சூதாட்டம், குதிரை பந்தயம் மற்றும் லாட்டரி ஆகியவற்றிற்கு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி,   இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: gstonline games
ShareTweetSendShare
Previous Post

தனியார் நிறுவனம் போல கட்சி நடத்தும் காங்கிரஸ், பி.ஆர்.எஸ்.: பிரதமர் மோடி கடும் தாக்கு!

Next Post

 ஆதித்யா எல்-1 9.2 லட்சம் கிலோமீட்டரை கடந்து சாதனை!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies