3-வது முறையாக பிரதமராகும் மோடி - டைம்ஸ் நவ் வெளியிட்ட பரபரப்பு கருத்துக் கணிப்பு!
Aug 15, 2025, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-வது முறையாக பிரதமராகும் மோடி – டைம்ஸ் நவ் வெளியிட்ட பரபரப்பு கருத்துக் கணிப்பு!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 06:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என்றும் டைம்ஸ்நவ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 2 முறை ஆட்சியைப் பிடித்துவிட்டது. அடுத்து, பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது, ஹாட்ரிக் வெற்றி கொண்டாட உள்ளது. இதனால், மோடி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் தலைமையில் 26 கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் 543 இடங்களில், எந்த ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிகள் இணைந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

கடந்த 2 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், அடுத்த பிரதமர் யார் என்றும், அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்றும் டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.

இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 297 முதல் 317 வரையிலான இடங்கள் தனிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக்கு 165 முதல் 185 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மாநிலக் கட்சிகளான ஓய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி 24 முதல் 25 இடங்களும், பிஆர்எஸ் கட்சிக்கு 9 முதல் 11 இடங்களும், ஒடிசாவில் ஆளும் கட்சியாக உள்ள பிஜு ஜனதா தளத்திற்கு 13 முதல்15 இடங்களும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பின்படி நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆவார் என்பது மீண்டும்  உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags: prime minister modiindia general electionPM Modi
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானாவில் ரூ.8,000 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!

Next Post

இந்திய ரயில்வே 758.20 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது!

Related News

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies