”நன்றி மோடி ஜி” - பாஜகவின் புதிய பிரச்சாரம்!
Mar 15, 2026, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

”நன்றி மோடி ஜி” – பாஜகவின் புதிய பிரச்சாரம்!

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 2024 -மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன் நிறுத்தி பாஜகவினர் உற்சாகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பிகார் தலைநகரம் பாட்னாவில், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசும்போது, வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்படுவார், மோடி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம், கடந்த தேர்தலைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், நாடு முழுவதும் பாஜகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 இட ஒதுக்கீடு வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் தேங்க்யூ மோடி ஜி எனக் கொண்டி வருகின்றனர்.

மேலும், பாஜகவில் உறுப்பினர் அல்லாத டாக்டர், வழக்கறிஞர், ஆசிரியர்கள் என சமூகத்தின் பலதரப்பட்ட மக்களிடம் கலந்துரையாடி வருகின்றனர். இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும் மக்கள் அனைவரும் ”நன்றி மோடி ஜி” எனக் கொண்டாடி வருகின்றனர்.

Tags: PM Modibjp
ShareTweetSendShare
Previous Post

அடுத்தடுத்து விக்கெட்டை எடுத்த சென்னையின் செல்லப்பிள்ளை ஜடேஜா !

Next Post

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா – இராமநாதபுரத்தில் பரபரப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies