அடுத்தடுத்து விக்கெட்டை எடுத்த சென்னையின் செல்லப்பிள்ளை ஜடேஜா !
Jun 14, 2026, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்தடுத்து விக்கெட்டை எடுத்த சென்னையின் செல்லப்பிள்ளை ஜடேஜா !

Murugesan M by Murugesan M
Oct 8, 2023, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இந்தியா தங்களது முதல் ஆட்டத்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டியில் சென்னையில் செல்ல பிள்ளையான ஜடேஜா, 10 ஆண்டுகள் மேல் சென்னையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருவதால் சேப்பாக்கம் ஆடுகளம் எவ்வாறு செயல்படும், இங்கு எவ்வாறு பந்து வீசவேண்டும் என அனைத்து நுணுக்கங்களும் தெரிந்து வைத்துள்ளார்.

இதே போல் இங்கேயே பிறந்து வளர்ந்த அஸ்வினும் அணியில் இருப்பதால் இருவரும் கூட்டணி போட்டுக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். வெயில் சுட்டு எரித்ததால் ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருந்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஜடேஜா அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியை கொடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி 74 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபஸ்சேன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தது.அப்போது ஜடேஜா கையில் பந்து வந்தவுடன் அவர் தன்னுடைய கைவரிசையை காட்ட ஆரம்பித்து விட்டார்.

ஸ்மித் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா வீசிய பந்து ஒன்று கணிக்க முடியாமல் ஸ்மித் தடுமாறினார், அப்போது அந்த பந்து நேராக ஸ்டெம்ப் மீது பட்டு ஸ்மித் ஆட்டமிழந்து போனார். இதேபோன்று அந்த அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லாபஸ்சேன் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடஜாவின் அபார பந்துவீச்சால் அவரும் ஸ்டெம்பிட் ஆனார்.

இதேபோன்று அதே ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரின் விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்றினார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 11 ரன்கள் எல்லாம் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜடேஜா தனி ஆளாக ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ்க்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார்.

Tags: cricket world cupjadeja cricketind vs aus
ShareTweetSendShare
Previous Post

அத்திப்பள்ளி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து!

Next Post

”நன்றி மோடி ஜி” – பாஜகவின் புதிய பிரச்சாரம்!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies