தீவிரவாதத்திற்குக் காங்கிரஸ் ஆதரவு - பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதத்திற்குக் காங்கிரஸ் ஆதரவு – பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நிகழ்ந்து வரும் போரில், தீவிரவாதிகளுக்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளதை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த 4 நாட்கள் முடிந்து 5 -வது நாளாகப் கடும் போர் நடைபெற்று வருகிறது. இருதரப்பு இடையே கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் அகில இந்தியக் காங்கிரஸ் குழுவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், உரிமை கேட்டுப் போராடும் பாலஸ்தீன மக்களுக்குக் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு முறை தனது ஆதரவை வழங்குகிறது. இருப்பினும் போரை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இந்த செயல்பாட்டை, மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கானத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், காங்கிரஸ் தனது முகத்தை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு எனத் தெரிந்தும், தனது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இண்டி கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, தீவிரவாதத்தை ஆதரிக்கிறது. அப்படி இருக்கையில் இந்தக் கூட்டணி எப்படி நாட்டை பாதுகாக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: bjpCongressIsrael – Hamas War Repercussion:
ShareTweetSendShare
Previous Post

இமயமலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காஷ்மீர் பல்கலைக்கழகம் விழிப்புடன் இருக்க வேண்டும்! – குடியரசுத் தலைவர்.

Next Post

தென் அமெரிக்கா: காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்வு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies