இமயமலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காஷ்மீர் பல்கலைக்கழகம் விழிப்புடன் இருக்க வேண்டும்! - குடியரசுத் தலைவர்.
Sep 13, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமயமலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காஷ்மீர் பல்கலைக்கழகம் விழிப்புடன் இருக்க வேண்டும்! – குடியரசுத் தலைவர்.

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 07:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்ரீநகரில் இன்று (அக்டோபர் 11, 2023) நடைபெற்ற காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், காஷ்மீரின் பொறுப்புள்ள இளைஞர்களை நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது என்று கூறினார் . காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் படிப்புடன் சமூக சேவையிலும் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதன் மூலம், அவர்கள் சமூக மாற்றத்தைக் கொண்டு வந்து ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியும் என்று கூறினார். முன்னாள் மாணவர்கள் நாட்டுக்கு சேவை செய்து இந்தப் பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

‘இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி நகர்வோம்’ என்ற காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் தாரக மந்திரத்தைக், நமது இளைஞர்கள் கல்வியின் ஒளியை நோக்கியும், அமைதியின் ஒளியை நோக்கியும் எவ்வளவு தூரம் முன்னேறுகிறார்களோ, அந்த அளவுக்கு நமது நாடு முன்னேறும் என்றார். வளர்ச்சி மற்றும் ஒழுக்கத்தின் பாதையைப் பின்பற்றும் சமூகமும் நாடும் முன்னேற்றம் மற்றும் செழிப்பின் பாதையில் முன்னேறும் என்று கூறினார்.

காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்களில் 55 சதவீதம் பேர் மாணவிகள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு  சட்டம்’ 2023 நமது நாட்டில் மகளிர் தலைமையிலான வளர்ச்சிக்கு ஒரு புரட்சிகரமான படியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நீடித்த வளர்ச்சியின் படிப்பினைகள் காஷ்மீர் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்றார். ‘காடுகள் இருக்கும் வரை மட்டுமே உணவு இருக்கும்’ என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், பூமியில் உள்ள இந்த சொர்க்கத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை என்று குறிப்பிட்டார்.

இமயமலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காஷ்மீர் பல்கலைக்கழகம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பனிப்பாறையியல், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் இமயமலைப் பனி ஆய்வகம் தொடர்பான பணிகள் வெவ்வேறு கட்டங்களில் இருப்பதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதுபோன்று அனைத்து துறைகளிலும் பல்கலைக்கழகம் விரைவாக முன்னேறும் என்று  நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: President Droupadi Murmujammu kashmir
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Next Post

தீவிரவாதத்திற்குக் காங்கிரஸ் ஆதரவு – பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies