2040 ஆம் ஆண்டில் 40  பில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம்  முன்னேறும்!- ஜிதேந்திர சிங்.
Mar 15, 2026, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2040 ஆம் ஆண்டில் 40  பில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம்  முன்னேறும்!- ஜிதேந்திர சிங்.

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான் -3, டி.என்.ஏ தடுப்பூசியின் இரட்டை வெற்றிக் கதைகள் இந்தியாவின் அறிவியல் நிபுணத்துவத்தை உலக அளவில் நிலைநிறுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-3, டி.என்.ஏ தடுப்பூசியின் இரட்டை வெற்றிக் கதைகள் இந்தியாவின் அறிவியல் நிபுணத்துவத்தை உலக அளவில் நிலை நிறுத்தியுள்ளன என்றும், வளர்ந்த நாடுகள் கூட, நம்மிடமிருந்து குறிப்புகளைப் பெறுகின்றன என்றும் பிரதமர் அலுவலகத்தின் பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற இன்ஸ்பயர்- மனக் நிறுவனத்தின் 10வது தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் திட்டப் போட்டியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பொறுத்தவரை இது இந்தியாவுக்கு சிறந்த தருணம்  என்று கூறினார்.

சந்திரயான் -3, ஆதித்யா எல் 1 மற்றும் கொவிட் தடுப்பூசிகளின் வெற்றிக் கதைகள் இந்தியாவின் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட பங்களித்துள்ளன. 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்கியது.

தற்போதைய 8 பில்லியன் டாலர் பொருளாதாரத்தில் இருந்து 2040 ஆம் ஆண்டில் 40  பில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம்  முன்னேறுவதற்கு முக்கிய தூண்களில் ஒன்றாக விண்வெளிப் பொருளாதாரம் உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Tags: central governmentjitendra singhjitendra singh Speech
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !

Next Post

பீகார் இரயில் விபத்து – 4 பேர் பலி – செல்போன் வெளிச்சத்தில் மீட்கப்பட்ட பயணிகள்!

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More

அண்மைச் செய்திகள்

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies