அனைத்து சவாலையும் எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் துணிச்சலையும், வலிமையையும் அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அன்னை பிரம்மச்சாரிணியிடம் பிரார்த்தனை செய்துள்ளார்.
கடவுளிடம் வேண்டியப் பிரார்த்தனைகளை மோடி பகிர்ந்து கொண்டார்.
नवरात्रि के दूसरे दिन मां ब्रह्मचारिणी की पूजा-अर्चना की जाती है। मां से प्रार्थना है कि देशभर के मेरे परिवारजनों को हर चुनौती का सामना करने का साहस और सामर्थ्य प्रदान करें। pic.twitter.com/TWQ2EexcrE
— Narendra Modi (@narendramodi) October 16, 2023
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னை பிரம்மச்சாரிணியை வழிபடுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள எமது குடும்ப உறுப்பினர்களுக்கு அனைத்து சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும், வலிமையையும் அளிக்க என் அன்னையிடம் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.