இந்தியா வியட்நாமுடன் பழமையான உறவுகளைக் கொண்டுள்ளது! - ஜெய்சங்கர்.
Sep 12, 2026, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா வியட்நாமுடன் பழமையான உறவுகளைக் கொண்டுள்ளது! – ஜெய்சங்கர்.

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 12:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா வியட்நாமுடன் பழமையான உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் இரு நாடுகளும் பௌத்தத்தின் பாரம்பரியத்தில் ஆழமான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டுள்ளன என்று மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

வியட்நாமில்  உள்ள சர்வதேச நட்பு பூங்காவில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவு சிலையை இந்திய வெளியுறவுத்துறை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,  பாக் நின்ஹ் மாகாணத்தின் சர்வதேச நற்பெயரையும் இந்தியாவுடனான அதன் வலுவான உறவையும் மேலும் மேம்படுத்தும் என்றார். குருதேவின் படைப்புகள் வியட்நாம் முழுவதும் பரவலாக அறியப்பட்டு, பாராட்டப்பட்டு வியட்நாமிய பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த மார்பளவு நிறுவுவதற்கு ஆதரவை வழங்கிய பாக் நின் மாகாணத்தின் தலைவர்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்தியா வியட்நாமுடன் பழமையான உறவுகளை கொண்டுள்ளது, இரு நாடுகளும் பௌத்தத்தின் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஆழமான வரலாற்று தொடர்பைக் கொண்டுள்ளன எனத் தெரிவித்தார்.

வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஆறு நாள் பயணமாக நேற்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் ஹனோய் சென்றடைந்தார். அவர் வரலாற்று சிறப்புமிக்க டிரான் குவோக் பகோடாவை பார்வையிட்டார்.

டாக்டர் ஜெய்சங்கர் இன்று தனது வியட்நாமிய பிரதிநிதி புய் தான் சோனுடன் பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 18வது இந்தியா-வியட்நாம் கூட்டு ஆணையக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.

தனது விஜயத்தின் இரண்டாவது கட்டமாக, வெளிவிவகார அமைச்சர் சிங்கப்பூர் செல்லவுள்ளார். அவர் சிங்கப்பூர் பிரதமர் மற்றும் நாட்டின் உயர்மட்ட தலைவர்களை சந்திக்கிறார். இந்திய தூதரகத் தலைவர்களின் பிராந்திய மாநாட்டிற்கும் அவர் தலைமை தாங்குவார்.

Tags: Jai sankarcentral government minister
Share
Tweet
SendShare
Previous Post

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் இன்று!

Next Post

அனைவருக்கும் அன்னை பிரம்மச்சாரிணியின் ஆசீர்வாதம் வழங்க பிரதமர் மோடி பிரார்த்தனை!

Related News

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies