அத்தியாவசிய பொருட்களை அனுப்பிய இந்தியாவுக்கு மாலத்தீவு நன்றி!
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான இறக்குமதி ஒதுக்கீட்டை புதுப்பித்ததற்காக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ...