பிரதமர் நரேந்திர மோடி, தனது பக்தர்கள் அனைவருக்கும் தாய்மை அன்பின் சின்னமான ஸ்கந்தமாதா தேவியின் ஆசீர்வாதத்தை வேண்டியுள்ளார்.
தேவியின் வழிபாட்டு பிரார்த்தனை மந்திரங்களை மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
नवरात्रि में आज ममता की प्रतीक देवी स्कंदमाता की विशेष पूजा होती है। देवी मां अपने सभी उपासकों को नवचेतना और नवसृजन का आशीर्वाद दें, यही कामना है। pic.twitter.com/3AaL8N65Zk
— Narendra Modi (@narendramodi) October 19, 2023
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்,
“நவராத்திரியில், அன்பின் அடையாளமான ஸ்கந்தமாதா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. அன்னை தேவி, தன்னை வழிபடுவோர் அனைவருக்கும் புதிய உணர்வையும், புதிய சிந்தனையையும் அருள விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.