பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெ.பி.நட்டா ஆய்வு!
Mar 24, 2026, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெ.பி.நட்டா ஆய்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 24, 2023, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றிருக்கும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பிலாஸ்பூரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று ஆசிரியர்களுடன் உரையாடினார்.

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றிருக்கிறார். கடந்த 22-ம் தேதி தர்மலாசாலாவில் நடந்த இந்தியா-நியூஸிலாந்து இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார். தொடர்ந்து, புகழ்பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து நட்டா வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடியின், புகழ்பெற்ற வாழ்க்கை இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஆகவே, தனது விளையாட்டுத் திறன் மற்றும் தலைமைத்துவத்தின் பண்பு ஆகியவற்றால் ஒரு விளையாட்டு வீரராக மட்டுமல்லாது சிறந்த தலைவராகவும் நினைவுகூரப்படுவார்” என்று தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, பிலாஸ்பூரிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்குச் (எய்ம்ஸ்) சென்று, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இதுகுறித்து நட்டா அலுவலகம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: aiimshimachal pradeshJ.P.Nadda
ShareTweetSendShare
Previous Post

பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு: பிரிட்டன் பிரதமர் ஆவேசம்!

Next Post

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Related News

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

Load More

அண்மைச் செய்திகள்

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies