1. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிப்பது.
2. டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பது.
3.கிராமங்களில் தூய்மையைப் பேணுவதில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
4. உள்ளூர் பொருட்களை வாங்க ஊக்குவித்தல்.
5. தரமான பொருட்களை தயாரிப்பதில் கவனம் செலுத்துதல்.
6. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் முன் இந்தியாவின் சுற்றுலாத் தளங்களுக்கு செல்லுதல்.
7. இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கவேண்டும்.
8. நமது அன்றாட உணவில் சிறுதானியங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
9. தனிப்பட்ட உடல் நலத்தில் கவனம் செலுத்துதல் வேண்டும். 10. ஏழைக் குடும்பத்தின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துதல் வேண்டும்.