சர்தார் வல்லபாய் படேலுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் - பிரதமர் நரேந்திர மோடி!
Jul 26, 2025, 06:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்தார் வல்லபாய் படேலுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் – பிரதமர் நரேந்திர மோடி!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சேவைக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் என்று பிரதமர் நரேந்திர தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். சர்தார் படேல், தனது அசைக்க முடியாத உத்வேகம், தொலைநோக்குப் பார்வை, அசாதாரண அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நமது தேசத்தின் இயங்கு நிலையை வடிவமைத்தார் என்று திரு மோடி கூறினார்.

On the Jayanti of Sardar Patel, we remember his indomitable spirit, visionary statesmanship and the extraordinary dedication with which he shaped the destiny of our nation. His commitment to national integration continues to guide us. We are forever indebted to his service.

— Narendra Modi (@narendramodi) October 31, 2023

இதுகுறித்து பிரதமர் நரேந்திர தனது எக்ஸ் பதிவில், “சர்தார் படேலின் பிறந்தநாளில், அவரது அசைக்க முடியாத உத்வேகம், ராஜீய தொலைநோக்கு, நமது தேசத்தின் இயங்கு நிலையை வடிவமைத்த அசாதாரண அர்ப்பணிப்பு ஆகியவற்றை நாம் நினைவில் கொள்கிறோம்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கான அவரது அர்ப்பணிப்பு, தொடர்ந்து நம்மை வழிநடத்துகிறது. அவரது சேவைக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags: PM Modisardar vallabhbhai patel
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 52.12 அடியாக உயர்வு!

Next Post

சந்திரபாபு நாயுடுக்கு இடைக்கால ஜாமீன்! – ஆந்திர உயர்நீதிமன்றம்.

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies