சிபிஐ அமைப்பின் இணை – இயக்குநராக சந்திரசேகரை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, மத்திய அரசின் மத்திய பணியாளர் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்திக்குறிப்பில், சிபிஐ அமைப்பின் இணை – இயக்குநராக சந்திரசேகர் நியமனம் செய்யபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது நியமனத்திற்கு அமைச்சரவை நியமன கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது.
சந்திரசேகர் கடந்த 2000-ம் ஆண்டு குஜராத் ஐ.பி.எஸ் கேடர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.