250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! - கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!
Mar 15, 2026, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் சுமார் 250 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியது.

அந்த பகுதியில் உள்ள முரட்டு வாய்க்காலில் மழை நீர் அதிக அளவில் செல்வதால், வயலில் உள்ள தண்ணீர் வடியவில்லை. இதனால், சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. முரட்டு வடிகால் வாய்க்கால் முழுவதும் ஆகாயத் தாமரை பரவி இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

மழைக்கு முன்னரே முரட்டு வாய்க்காலில் இருந்து ஆகாயத் தாமரையை நீர்வளத்துறை அதிகாரிகள் அகற்றி இருந்தால், மழை நீரில் பயிர்கள் மூழ்கி இருக்காது என்றும்,கடன் வாங்கி விவசாயம் செய்தும், பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், தமிழக அரசின் திட்டமிடாத நடவடிக்கையால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் விவசாயிகளும், விவசாய சங்க தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கை தமிழக அரசின் காதுகளுக்கு கேட்குமா?

Tags: flood
ShareTweetSendShare
Previous Post

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Next Post

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies