மின்கட்டண பாக்கி : இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி நடைபெறுவதில் சிக்கல்?
Mar 15, 2026, 04:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்கட்டண பாக்கி : இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி நடைபெறுவதில் சிக்கல்?

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 தொடர் நடைபெறவுள்ள சத்தீஸ்கர் ராய்ப்பூர் மைதானத்தில் 2009 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் கட்டப்படாமல் ரூ.3.16 கோடி நிலுவை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இன்று நான்காவது போட்டி ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.

அந்த மைதானத்தில் 2009 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் கட்டப்படாமல் ரூ.3.16 கோடி நிலுவை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிக மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லாமல், கூடுதல் மின் திறன் கோரி விண்ணப்பித்தும் இன்னும் பணிகள் துவங்காததால், போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு முதல் அந்த மைதானத்திற்கான மின் கட்டணம் (ரூ.3.16 கோடி) செலுத்தப்படாமல் இருந்துள்ளது. இதனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு மைதானத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் வேண்டுகோளின்படி மைதானத்தில் தற்காலிக இணைப்பு கொடுக்கப்பட்டது. அதன் மூலம் போட்டிகள் நடத்தப்பட்டன.
இன்றையப் போட்டியில் மின்தேவை அதிகரித்திருப்பதால், 200 கிலோ வோல்ட்ஸ் ஆக உள்ள தற்காலிக மின் இணைப்பின் திறனை ஆயிரம் கிலோ வோல்ட் ஆக அதிகரிக்க

அம்மாநில கிரிக்கெட் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டாலும், அதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. இதனால், இன்றையப் போட்டி நடைபெறுவதற்குள் மின்சார தேவைகள் பூர்த்தியாகி, போட்டி சிக்கலின்றி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags: CricketIndiaAustraliat20 cricketeb billRaipur
ShareTweetSendShare
Previous Post

13-வயது சிறுவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெண்!

Next Post

வீட்டின் சமையலறையில் இருந்த பாம்பு!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies