இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“நமது வரலாற்றின் முக்கியமான தருணங்களில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் ஆழ்ந்த ஞானமும், உறுதியான தலைமையும் மிகவும் பெருமைக்குரியவை.
Dr. Rajendra Prasad’s profound wisdom and steadfast leadership during pivotal moments in our history are a source of great pride. His endeavours as a champion of democracy and unity continue to resonate across generations. Tributes to him on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) December 3, 2023
ஜனநாயகம் மற்றும் ஒற்றுமையின் பாதுகாவலராக அவரது முயற்சிகள் தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து எதிரொலிக்கின்றன. அன்னாரது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.