செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி லிங்க்ட்இன் பதிவை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“நாம் சுவாரஸ்யமான காலங்களில் வாழ்கிறோம், அதை இன்னும் சுவாரஸ்யமாக்குவது செயற்கை நுண்ணறிவு. இது தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது”
We live in interesting times and making it even more interesting is AI, which has a positive impact on
tech 🖥️,
innovation 🧪,
healthcare 🩺,
education 📖,
agriculture 🌾
and more.https://t.co/qnF9UrqlCjWrote a @LinkedIn Post on the very exciting GPAI Summit that begins on…
— Narendra Modi (@narendramodi) December 8, 2023
“12 ஆம் தேதி தொடங்கும் மிகவும் உற்சாகமான ஜிபிஏஐ உச்சிமாநாடு குறித்து ஒரு லிங்க்ட்இன் @LinkedIn பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அனைவரும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.