இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு சிங்கப்பூரில் உயரிய விருது !
Sep 12, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு சிங்கப்பூரில் உயரிய விருது !

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 01:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய வம்சாவளி நாவலாசிரியரான மெய்ரா சந்த், இந்த வருடத்துக்கான சிங்கப்பூரின் மிக உயர்ந்த கலை விருதைப் பெற்றுள்ளார்.

சிங்கப்பூரில் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான விருதை 81 வயதாகும் இந்திய வம்சாவளி எழுத்தாளரான மெய்ரா சந்த் உட்பட, 3 சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு நாட்டின் உயரிய கலை விருதான, கலாச்சார விருது வழங்கப்பட்டுள்ளது.

இஸ்தானாவில் நடைபெற்ற விழாவில் சக  நாவலாசிரியர் சுசென் கிறிஸ்டின் லிம் மற்றும் மலாய் நாட்டு நடனக் கலைஞர் ஒஸ்மான் அப்துல் ஹமீத் ஆகியோருடன் இந்திய வம்சாவளியான மெய்ரா சந்த் இந்த விருதை  பெற்றார். சிங்கப்பூர் அதிபர்  தர்மன் சண்முகரத்தினம் விருதாளர்களுக்கு விருதினை வழங்கி கௌரவித்தார்.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 லட்சம் வெகுமதியும் வழங்கப்படும்.  1997-ம் ஆண்டு ஹோ மின்ஃபோங்கிற்குப் பிறகு, சிங்கப்பூர்வாசியான மீரா சந்த் இந்த விருதைப் பெற்ற ஆங்கில மொழி பெண் எழுத்தாளராக பெருமை பெறுகிறார். முன்னதாக 1986-ல் வெளியான இவரது ‘தி பெயின்டட் கேஜ்’, புக்கர் பரிசுக்காக பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் செலவிட்ட காலம் தனது வாழ்க்கையை மாற்றும் அனுபவத்தை தந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். “என் வாழ்க்கையில் முதன்முறையாக, நான் அறிந்திராத ஒரு பாதியை சந்தித்தேன். அந்த அனுபவத்தை எழுத்தின் மூலம் புரிந்து கொள்வதன்றி வேறு வழி அப்போது தென்படவில்லை” என்று தனது எழுத்து பிறந்த பின்னணியை நினைவுகூர்கிறார்

கடந்த வருடம், தமிழரான இந்து அரவிந்த் குமாரசாமிக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags: Indiasingaporeawardwriter
Share
Tweet
SendShare
Previous Post

ஜிபிஏஐ உச்சிமாநாடு! – பிரதமர் மோடி

Next Post

வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய ரூ.150 கோடி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies