இஸ்ரோவின் 10 புதிய திட்டங்கள் என்ன?
Mar 15, 2026, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரோவின் 10 புதிய திட்டங்கள் என்ன?

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஆம் ஆண்டில் இஸ்ரோ ஆறு பிஎஸ்எல்வி, மூன்று ஜிஎஸ்எல்வி மற்றும் ஒரு மார்க்-3 ஏகவுணைகளை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய ஏவுகணையான எஸ்எஸ்எல்வியின் மூன்றாவது சோதனையும் விண்ணில் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் இரண்டு சோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. மனிதர்களை ஏற்றிச் செல்லும் தொகுதி மற்றும் சுற்றுப்பாதை தொகுதியை சோதித்துப் பார்க்கத் உள்ளது.
மேலும், சோதனை ஏவுகணையை பயன்படுத்தி பல சூழ்நிலைகளில் ககன்யான் திட்டத்தின் க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தை சோதனையிடவும் இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சரின் பதிலில் கூறப்பட்டுள்ளது.

நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மூலம் ஒரு வணிக ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்யவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் திட்டம் வகுத்துள்ளது.

ஆறு பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் ஒரு விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள், ஒருபுவி கண்காணிப்பு செயற்கைக்கோள், இரண்டு தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள்கள் மற்றும் NSIL இன் இரண்டு வணிகப் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

மூன்று ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் வானிலை ஆய்வு செயற்கைக்கோள், நேவிகேஷன் செயற்கைக்கோள் மற்றும் நாசா-இஸ்ரோ இணைந்து தயாரித்த ராடார் செயற்கைக்கோள் ஆகியவை ஏவப்பட்ட உள்ளன. வணிக ரீதியாக எல்விஎம் 3 ராக்கெட் ஒன்றும் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ISROparlimentcentral governmentisro plands
ShareTweetSendShare
Previous Post

U -19 ஆசியக் கோப்பை  : இந்தியாவுக்கு 174 ரன்கள் இலக்கு!

Next Post

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம்: திரிணாமுல் எம்.பி. டிஸ்மிஸ்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies