ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருள்கள் வழங்கிய இந்திய ராணுவம்!
May 3, 2026, 02:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருள்கள் வழங்கிய இந்திய ராணுவம்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய ராணுவம் நிவாரணம் பொருள்கள் வழங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னையை டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் தாக்க தொடங்கியது. இதனையடுத்து மீட்பு பணிகளுக்காக இந்திய ராணுவம் வரவழைக்கப்பட்டது. து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கைகளை ராணுவத்தினர் மேற்கொண்டனர்.

அடையாறு, சென்னை துறைமுகம், மேடவாக்கம், புழுதிவாக்கம், மற்றும் வடசென்னையில் மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் முதல் உள்வட்ட சாலை வழியாக நாப்பாளையம் வரையிலும் ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கித்வித்த ஏராளமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Tags: miltary assistanceChennaichennai rainindian militarychennai floodchennai flood update
ShareTweetSendShare
Previous Post

கொல்லத்துக்கு சிறப்பு இரயில்கள் இயக்கம்!

Next Post

கறுப்புப் பணத்தைக் குவிப்பதில் காங்கிரஸ் மும்முரமாக இருக்கிறது! – அனுராக் சிங் தாக்கூர் விமர்சனம்

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies