அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!
Mar 15, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

பக்தர்கள் ராமர் கோவிலுக்கு விரைவில் செல்ல மத்திய அரசு ஏற்பாடு!

Murugesan M by Murugesan M
Dec 10, 2023, 07:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்திக்கு பக்தர்கள் விரைவாக செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம்  அயோத்தியில் ராமர் கோயில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டடமும், 57 ஏக்கர் பரப்பளவில் கோயில் வளாகமும் கட்டப்பட உள்ளது.இந்த கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த திறப்பு விழாவில் 160 நாடுகளை சேர்ந்த விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் 25,000 ஹிந்து சாதுக்களும் 136 மடாதிபதிகளும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் பக்தர்கள் ராமர் கோவிலுக்கு விரைவில் செல்லும் வகையில், மத்திய அரசால் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  ராமர் கோவிலுக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.

பாட்னா, அயோத்தி, லக்னோ என மூன்றையும் இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: uttar pradeshvande bharat trainayodhya ramar templeRamar Templeup
ShareTweetSendShare
Previous Post

2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!

Next Post

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies