இந்தியாவில் 55 தளங்களில் செயல்படும் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்! - வி.கே.சிங்
Sep 8, 2025, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் 55 தளங்களில் செயல்படும் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்! – வி.கே.சிங்

Web Desk by Web Desk
Dec 11, 2023, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் 55 தளங்களில் செயல்பட்டு வருகின்றன என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர்  வி.கே.சிங் இன்று மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் விமானிகளின் எண்ணிக்கைகளுக்கு குறைவில்லை. தற்போது, நாட்டில் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் 55 தளங்களில் செயல்பட்டு வருகின்றன. நடப்பு 2023-ம் ஆண்டில் (அக்டோபர் வரை), இதுவரை மொத்தம் 1371 வர்த்தக விமான  ஓட்டும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலானதாகும்.

மேலும் அதிக எண்ணிக்கையிலான வணிக விமானிகளுக்கு பயிற்சி அளிக்க நாடு முழுவதும் அதிகளவில் விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் பள்ளிகளை நிறுவ மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவற்றில் பின்வருவன அடங்கும்:

2021-ம் ஆண்டில், ஒரு போட்டி ஏல செயல்முறைக்குப் பிறகு, பெலகாவி (கர்நாடகா), ஜல்கான் (மகாராஷ்டிரா), கலபுரகி (கர்நாடகா), கஜுராஹோ (மத்தியப் பிரதேசம்), லீலாபரி (அசாம்) ஆகிய ஐந்து விமான நிலையங்களில் ஒன்பது விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும்  நிறுவனங்களுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் வழங்கியது.

இவற்றில் 2021, 30 ஜூன்  நிலவரப்படி, நான்கு  விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன: ஜல்கான், லீலாபரியில் தலா ஒன்று, கலபுரகியில் இரண்டு. இந்த பயிற்சி நிறுவனங்களில், கஜுராஹோவில் ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜூன் 2022 இல், போட்டி ஏல செயல்முறைக்குப் பிறகு, பாவ்நகர் (குஜராத்), ஹூப்ளி (கர்நாடகா), கடப்பா (ஆந்திரா), கிஷன்கர் (ராஜஸ்தான்), சேலம் (தமிழ்நாடு) ஆகிய ஐந்து விமான நிலையங்களில் மேலும் ஆறு விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதில், சேலத்தில் ஒரு விமானம் ஓட்டும் பயிற்சி நிறுவனம்  செயல்படுகிறது.

Tags: airoplaneUnion Minister VK Singh
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

Next Post

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது! – ஜெய்சங்கர்

Related News

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் – வைகோ நடவடிக்கை

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

 தமிழக மக்களுக்கு நடிகர் பாலா நன்றி!

பஞ்சாபில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23 மாவட்டங்கள்!

குலசேகரம் : நாராயண குருவின் 171வது ஜெயந்தி விழா!

உலக வில்வித்தை போட்டி – தங்கம் வென்ற இந்திய ஆடவர் குழு!

15 ஆண்டாக பஸ்ஸில் திருடி வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது – அதிர்ச்சி வாக்குமூலம்!

பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளி வளாகத்தை  திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாடகை விடப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு!

ராஜஸ்தான் : அஹார் நதியின் நடுவே சிக்கித் தவித்த இளைஞர் மீட்பு!

திருவள்ளூர் : 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies